சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகள் – ஜூலை 18 ஆம் தேதி தொடங்குகிறது
தமிழ்நாடு நீச்சல் சங்கம் தேசிய நீச்சல் சம்மேளனத்தின் ஆதரவோடு 39-வது சப் ஜூனியர் மற்றும் 49-வது ஜூனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகளை நடத்துகிறது.
Read More