தீபாவளி சிறப்பு ரெயில் முன்பதிவு தொடங்கியது – நவம்பர் 10 ஆம் தேதிக்கான டிக்கெட் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது
நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, சென்னையில் இருந்து ரெயில் மற்றும் பஸ்களிலேயே அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக
Read More