செந்தில் பாலாஜி நீக்கம் விவகாரம் – டெல்லியில் அட்டர்னி ஜெனரலிடம் நாளை கருத்து கேட்கும் கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாததால் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு கொள்கை முடிவு தொடர்பான விஷயங்களில் உடனடியாக கவர்னர்
Read More