இமாச்சாலப் பிரதேசத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 88 பேர் பலி
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில பேய்மழை
Read More