அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி பாகுபாடுக்கு தடை செய்யும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு
Read More