கடலில் 15 கிலோ மீட்டர் நீச்சல் செய்து சாதனை படைத்த 11 வயது சிறுவன் – அண்ணாமலை பாராட்டு
சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா தம்பதிகளின் 11 வயது மகனான லக்ஷய் கிருஷ்ணகுமார், கடலில் 15 கிலோமீட்டர் தூரம் நீச்சல் செய்து, ஆசிய சாதனைகள் புத்தகத்தில் இடம்
Read More