சென்னையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் – கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தது போலீஸ்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட்டு அளித்திருந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து
Read More