இந்தியா, வங்காளதேசம் இடையிலான கிரிக்கெட் தொடரில் களம் இறங்கும் தேனி வாலிபர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் குமரேசன்.விவசாய குடும்பத்தை சேர்ந்த இவரது மகன் கோபிநாத்(32). 7 வயதில் இவருக்கு ஏற்பட்ட விபத்தில் இடதுகை பலவீனமானது.
Read More