காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு விவசாயிகளை தயார்ப்படுத்த வேண்டும் – கனிமொழி எம்.பி பேச்சு
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கிய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட மண்டல ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம்
Read More