பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் – ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது
பிரெஞ்சு ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீசில் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்
Read More