செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா! – 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்பு
தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில், 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கிராம மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.… Read More
நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு மாவேரி பாரம்பரிய நடத்துடன் கூடிய பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது
ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான பயணத்தின் இறுதிப் பகுதியாக நியூசிலாந்து நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆக்லாந்தில் உள்ள அரசு இல்லத்தில் அந்நாட்டின் பழங்குடியினரான… Read More
தமிழகத்தில் பிறப்பு விகிதம் 1.3 ஆக குறைந்தது – அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் (Total Fertility Rate) 1.3 ஆகக் குறைந்துள்ளதாகவும், இதனால் மாநிலம் படிப்படியாக… Read More
அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு நாளை கோவையில் நடைபெறுகிறது
அரசியல் பிரமுகர் கே. அண்ணாமலை புதிதாகத் தொடங்கியுள்ள 'வீ த லீடர்ஸ்' (We The Leaders) அமைப்பின் முதலாவது மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாளை (ஜூலை… Read More
அமெரிக்காவின் ‘அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்’ முக்கிய விதியை நீக்கிய டிரம்ப் நிர்வாகம்!
அமெரிக்காவில் அழிவின் விளிம்பில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'அழிந்து வரும் உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்' (Endangered Species Act - ESA) முக்கிய விதியை… Read More
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானவை மட்டுமே என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.… Read More
பழுதடைந்த பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமனி வால்வுகளுக்கு முதல் முறையாக கதீட்டர் வழி சிகிச்சை! – உலகளவில் சாதனைப் படைத்த காவேரி மருத்துவமனை
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, பழுதடைந்த இரண்டு இதய வால்வுகளுக்கு மீண்டும் ஒரு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. பெருந்தமனி வால்வு… Read More
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விபரம் அறிவிப்பு!
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை செய்யப்படும். பராமரிப்பு… Read More
சென்னையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜைடஸ் பிங்கத்தான்!
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்கு திரும்பும் ஜைடஸ் பிங்கத்தான், நகரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பதிப்பை வியாழக்கிழமை ஹயாட் ரீஜென்சி சென்னை ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்… Read More
டெல்லியில் தீவிரமடைந்த பருவமழை! – நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
தலைநகர் டெல்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் தோல் அலர்ஜி போன்ற நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால்… Read More