X

செய்திகள்

ஓசிசிஆர்பி வெளியிட்ட ஆய்வறிக்கை எதிரொலி – அதானி குழுமத்தின் பங்குகளில் சரிந்தன

இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் மிகப்பெரும் வர்த்தக நிறுவனம், 61 வயதான கவுதம் அதானி எனும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரால் தொடங்கப்பட்ட… Read More

தென் ஆப்பிரிக்காவில் தீ விபத்து – 64 புலம்பெயர்ந்தோர் பலி

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த… Read More

தி.மு.க. அரசு மக்களுக்காக எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளவில்லை – சீமான் பேச்சு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- 2024 பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். மகளிர்… Read More

தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க விடாமல் பா.ஜ.க தான் தடுக்கிறது – காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பேச்சு

தஞ்சாவூரில் இன்று விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யும், கோவா மாநில பொறுப்பாளருமான மாணிக்கம் தாகூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- மும்பையில் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணியின்… Read More

டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவி நியமனம் – கவர்னர் ஆர்.என்.ரவி கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு பதில்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் பதவி மற்றும் 8 உறுப்பினர்களின் பதவிகள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இதில் தலைவர் பதவிக்கு ஓய்வுபெற்ற… Read More

அண்ணாமலையின் 2ம் கட்ட பாதயாத்திரை செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்குகிறது

தமிழக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் கமலாலயத்தில் இன்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அண்ணாமலையின் 2-ம்… Read More

சீமானை காமெடியனாகவே பார்க்கிறேன் – தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்து காங்கிரசை விமர்சித்திருந்தார்.… Read More

கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்து. சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம்… Read More

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை – முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையே நதி நீர் பங்கீட்டில் பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இதனை சரி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும்,… Read More

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு – பேராசிரியர் பலி

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பதால் அப்பாவி மாணவர்கள், பொதுமக்கள் உயிரிழக்கும்… Read More