X

செய்திகள்

ஏமன் நாட்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து – 21 பேர் பலி

ஏமன் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுக நகரம் ஹொடைடா. இங்குள்ள அல்லுஹேயா என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் பலர் செங்கடலில் அமைந்துள்ள… Read More

மும்பை விமான நிலையத்தில் ரூ.53 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தி வந்தவர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாவில் இருந்து மும்பை… Read More

ஆர்.எஸ்.எஸ் ஒரு அடிப்படைவாத, பாசிச அமைப்பாக செயல்படுகிறது – ராகுல் காந்தி தாக்கு

வயநாடு தொகுதி எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் மத்தியில் நேற்று முன்தினம்… Read More

கடந்த 2 ஆண்டுகளில் 274 குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது – குஜராத் அமைச்சர் தகவல்

அரபிக்கடலில் மீன் பிடிக்கச் சென்று தவறுதலாக பாகிஸ்தான் கடற்பகுதிக்குச் சென்றுவிடும் குஜராத் மாநில மீனவர்களை அந்நாட்டு கடற்பகுதி பாதுகாப்பு அமைப்பு கைது செய்து சிறையில் அடைத்துவருகிறது. இந்நிலையில்,… Read More

மகளிர் தினத்திற்காக சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனம் ஒவ்வொரு சிறப்பு தினத்திற்கும் டூடுல் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சிறப்பு… Read More

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இன்று இந்தியா வருகிறார்

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் (60), இந்தியாவில் 4 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் இன்று இந்தியா வருகிறார்.… Read More

திரிபுரா முதலமைச்சராக மாணிக் சகா இன்று பதவி ஏற்கிறார் – பிரதமர் மோடி பங்கேற்பு

திரிபுரா சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 32 தொகுதிகளில் பா.ஜ.க.வும், 1 தொகுதியில் கூட்டணி கட்சியும் வெற்றிபெற்று ஆட்சியை… Read More

வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை – சத்தீஸ்கர் முதலமைச்சர் அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் நடப்பு 2023-24 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பூபேஷ் பாகேல் நேற்று தாக்கல் செய்தார். அதன்படி 18முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு… Read More

காமராஜர் வழியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றி வருகிறார் – அண்ணாமலை பேச்சு

தமிழக பா.ஜனதா தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் அண்ணாமலை. இவர் கர்நாடகத்தின் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். இந்நிலையில் கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா… Read More

அரசு போக்குவாத்து கழகத்தில் தனியார் நிறுவனத்தை அனுமதிக்க கூடாது – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 1.000 தனியார் பஸ்களை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக… Read More