செய்திகள்
பிரேசில் அதிபர் விரைவில் இந்தியா வருகிறார் – பிரதமர் மோடி தகவல்
பிரதமர் நரேந்திர மோடியை பிரேசில் நாட்டின் அதிபர் லுலா டி சில்வா நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது, இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல்… Read More
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அனைத்துக் கட்சி கூட்டம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம்… Read More
78 வயது முதியவருக்கு உலகின் மிக அரிதான ‘TAVR-in-TAVR-in-SAVR’ சிகிச்சையளித்த சாதனை படைத்த காவேரி மருத்துவமனை!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, 78 வயதான ஒரு முதிய நோயாளிக்கு உலகின் மிக அரிதான மற்றும் சிக்கலான இதய சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்திருக்கிறது. ஏற்கனவே… Read More
மோடி மீது மிகுந்த மரியாதை உண்டு, எங்களிடையே நல்ல ஒப்பந்தம் ஏற்படும் – டொனால்டு டிரம்ப்
சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், தனது நண்பர் பிரதமர்… Read More
ஆந்திராவில் தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு
ஆந்திராவின் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நந்தியால்… Read More
ஜனவரி 27 ஆம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்த வங்கி அதிகாரிகள் சங்கம்
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- எல்.ஐ.சி. நிறுவனத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை வழங்கிய மத்திய அரசின்… Read More
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளின் விபரம் வெளியீடு
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.… Read More
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி மாதம் தொடங்குகிறது
சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி… Read More
தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு அதிகரிப்பு – சுகாதாரத்துறை எச்சரிக்கை
சிக்குன் குனியா என்பது ஏ.டி.எஸ். வகை கொசுக்களால் பரவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் ஆகும். இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மூட்டு வலி, அதீத தசை… Read More
டிரம்பின் அமைதி வாரியத்தில் இணைய ஒப்புதல் அளித்த இஸ்ரேல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது. காசாவில் போர்… Read More