செய்திகள்
ஆபாச செயலிகள் பெயரில் உலா வரும் ஆபத்தான ‘APK’ கோப்புகள்! – இந்திய அரசு எச்சரிக்கை
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நைட் பிளே (Night Play), ரிலூப் (Reloop), கைஸ் (Kyss), நெக்ஸோ (Nexo), விமோ (Vimo), ரிவோ… Read More
மதுரையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம் – ராதை – கிருஷ்ணன் வேடமணிந்து குழந்தைகள் அசத்தல்!
மதுரையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டுச் சிறுவர், சிறுமிகளுக்காக நடத்தப்பட்ட விசேஷ மாறுவேடப் போட்டியில், ஏராளமான குழந்தைகள் கண்ணன் மற்றும் ராதையின் மனதைக் கவரும் வண்ணமயமான… Read More
தமிழ்நாட்டில் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு!
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். வாகனங்களுக்கு ஏற்ப… Read More
தமிழகம் முழுவதும் 52 கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை! – இன்று முதல் அமலுக்கு வருகிறது
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல ஏற்கெனவே தடை உள்ளது. எனினும், விதிகளை மீறி கோயில் வளாகத்துக்குள்… Read More
மேட்டூர் அணையைத் திறக்க சேலம் வருகை தந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு!
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையின் மதகுகளைத் திறந்து வைப்பதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (செப்டம்பர் 1) சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலைய… Read More
2027 ஆம் ஆண்டு முதல் இந்திய திட்ட நேரத்தையே கட்டாயமாக பின்பற்ற வேண்டும் – மத்திய அரசு உத்தரவு
ந்தியாவில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் அமைப்புகள், நிதி நிறுவனங்கள், தொலைத்தொடர்புத் துறை, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனங்கள், இணையச் சேவை வழங்கி… Read More
அரசு திட்டத்திற்கு எதிராக பெங்களூரில் பொதுமக்கள், சுற்றுச் சூழல் ஆர்வகர்கள் இணைந்து நடத்திய மாபெரும் போராட்டம்
பெங்களூரு மாநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க லால்பாக் தாவரவியல் பூங்கா மற்றும் கப்பன் பூங்கா உள்ளிட்ட அரசு பூங்காக்களின் நிலப்பரப்பில் 5 சதவீதம் வரை பொது உள்கட்டமைப்பு மற்றும்… Read More
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை… Read More
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர், கிராமப்புற பொருளாதார மேம்பாட்டில் பால் உற்பத்தி முக்கியப் பங்கு வகிப்பதைக் கருத்தில் கொண்டு,… Read More
செம்மஞ்சேரியில் அமையவிருந்த சர்வதேச மெகா விளையாட்டு நகரம் திட்டம் ரத்து செய்யப்படவில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் செம்மஞ்சேரியில் அமையவிருந்த சர்வதேச மெகா விளையாட்டு நகரத் திட்டத்திற்கான ₹205.89 கோடி பணி ஆணை ரத்து செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்… Read More