சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அதிமுகவினர் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை திருமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கப்பலூர் டோல் கேட் விதிமுறைகளுக்கு புறம்பாக
Read More