தொடரும் ஆபரேஷன் அகால் – 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது
Read More