நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் – 13 பேர் கைது
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய 5 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பலாக சென்று கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய வழக்கில் இந்த கைது
Read More