மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் பீதி – தனியார் பள்ளிக்கு விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் சிறுத்தை நடமாடுவதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த
Read More