விக்ரம் லேண்டர் தடம் பதித்த பகுதிக்கு வைத்த சிவசக்தி பெயருக்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்
இந்திய விண்வெளி ஆராய்சி கழகத்தின் (இஸ்ரோ) சார்பில் நிலவை ஆராய்சி செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி சதீஷ்த வான் ஏவுதளத்தில்
Read More