சமூகத்தை பின்நோக்கி இழுத்துக் கொண்டிருந்த நோய் கிருமிகளை ஒழிக்க உருவான மருந்துதான் திராவிட இயக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி.மு.க. சமூக வலைதள ஐ.டி.பிரிவு தன்னார்வலர்கள் கலந்து கொண்ட கூட்டம் சென்னை செனாய் நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
Read More