கருணாநிதி நினைவு நாணயம் – தமிழக அரசின் கோரிக்கைக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை யொட்டி, நினைவு நாணயம்
Read More