பா.ஜ.க ஆட்சியை வழியனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொள்ளைகளும், வெற்று வாக்குறுதிகளும் நாட்டை ஆரோக்கியமற்றதாகி விட்டன. பிரதமர்
Read More