போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி – 5 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்கிறார்
அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று நாடு திரும்பி பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
Read More