பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் 3 மாதங்களில் செயல்படுத்தப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
விருதுநகர் மாவட்டம மல்லாங்கிணற்றில் கூட்டுறவுத்துறை சார்பில் சுயஉதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில்
Read More