உலகளவில் ஏற்றுமதியில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது – பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மக்களவையில் இன்று 2023-24 -ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:- கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம்.
Read More