சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி
இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய ஆலோசகருமான சிவன் இன்று நாகர்கோவில் வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
Read More