சென்னை – திருப்பதி இடையிலான முன்பதிவு இல்லாத விரைவில் ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது
சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஏற்கனவே மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கொரோனா முழு ஊரடங்கின்போது இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அந்த ரெயில் இதுவரை இயக்கப்படாமல் இருந்தது.
Read More