கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி
Read More