மோகன்லால் வீட்டில் யானை தந்தம் கைப்பற்றப்பட்ட வழக்கு – இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
Read More