அதர்வாவின் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்தது
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’. இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Read More