விஷாலின் ‘லத்தி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது
‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா
Read More