அனைத்துக்கும் அப்பா, அம்மா தான் காரணம் – நடிகர் சிம்பு நெகிழ்ச்சி
கலைத்துறையில் சாதனை படைக்கும் கலைஞர்களுக்கு முன்னணி பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
Read More