சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் மூன்றாவது பாடல் ஜனவரி 16 ஆம் தேதி ரிலீஸ்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி,
Read More