நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய் சேதுபதி தான் – நடிகர் ஜெயம் ரவி
இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Read More