‘இந்தியன்3 படத்தின் மூன்றாம் பாகத்திற்காக இயக்குநர் ஷங்கர் போடும் புது திட்டம்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன்-2’. இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More