வங்காளதேசத்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் – தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது
தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
Read More