பாகிஸ்தான் சென்று விளையாடுவதை உறுதிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி!
பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சென்று முன்னணி அணிகள் விளையாட மறுப்பு தெரிவித்து வந்தன. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் அதிதீவிர முயற்சியால் வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தான் செல்ல ஆரம்பித்தனர்.
Read More