இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருக்க முடியாது – ரவி சாஸ்திரி கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி சமீபத்தில் அறிவித்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் கேப்டன் பதவியை துறந்தார்.
Read More