பார்முலா 1 கார்பந்தயம் – 6 வது சுற்றில் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரேஸ் வெற்றி
இந்த சீசனுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள பாகு ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
Read More