இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் – முதல் நாளில் வங்காளதேசம் 302 ரன்கள் சேர்ப்பு
இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங்
Read More