வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம் – இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. அத்துடன் தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது. இந்திய அணியின் வெற்றியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Read More