மூன்று வடிவிலான தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு டி காக் கேப்டனாக நியமனம்
தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் டு பிளிஸ்சிஸ் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக விக்கெட்
Read More