மலேசிய ஓபன் பேட்மிண்டன் – ஸ்ரீகாந்த், சிந்து 2 வது சுற்றுக்கு முன்னேற்றம்
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி இந்தோனேசியாவைச் சேர்ந்த மவுலானா முஸ்தபாவை எதிர்த்து விளையாடினார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-18, 21-16
Read More