abishek sharma

Tamilவிளையாட்டு

டி20 தரவரிசை பட்டியல் – பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்தார்

ஆண்களுக்கான டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (829 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

Read More