கர்நாடக மாநிலத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
கர்நாடகா மாநிலத்தில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம்
Read More