வேளான் சட்டங்களுக்கு எதிராக போராடிய போது என்னை அருண் ஜெட்லி மிரட்டினார் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
‘அரசியலமைப்பு சவால்கள்’ என்ற தலைப்பில் டெல்லியின் இன்று நடைபெற்ற காங்கிரசின் வருடாந்திர சட்ட மாநாட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நான் வேளாண் சட்டங்களுக்கு
Read More