X

BJP

எதிர்க்கட்சிகளின் விருப்பம் பீகார் மேம்பாலம் போல் இடிந்து விழும் – அமைச்சர் ஸ்மிரிதி இரானி தாக்கு

அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள திட்டமிட்டு வருகின்றன. இது தொடர்பாக விவாதிப்பதற்காக வருகிற 23-ந்தேதி பீகாரில் எதிர்க்கட்சித்தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இடதுசாரி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தை மத்தியில் ஆளும் பா.ஜனதா குறைகூறியுள்ளது. இது தொடர்பாக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியுமான ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்தனியாக நிற்க முடியாது என்பதால், தங்களுக்குள்ளேயே ஆதரவு பெறுவதற்கு விரும்புகின்றனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, ரூ.1,750 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த இடத்துக்கு (பீகார்) செல்கின்றனர். ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கான அவர்களது விருப்பமும், அந்த பாலத்தைப்போலவே 2024-ல் இடிந்து விழும்' என்று தெரிவித்தார். பீகாரில் கங்கை நதியின் குறுக்கே சுமார் ரூ.1,750 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட பாலம் சமீபத்தில் 2- வது முறையாக… Read More

BJP an obstacle to Kerala’s progress: Vijayan

Days after a letter by state BJP chief P.S. Sreedharan Pillai written to the Centre asking it to stall a… Read More

Radhakrishnan, Tamilisai in BJP TN list

The BJP on Thursday decided to field Union Minister Pon Radhakrishnan from Tamil Nadu's Kanniyakumari Lok Sabha constituency in the… Read More

Pollachi case won’t have a political impact: BJP

Leaders of BJP's Tamil Nadu unit believe the Pollachi sexual abuse-cum-blackmail case will not have an impact in the Coimbatore… Read More

BJP drags Priyanka into ‘graft in land deal’

The BJP on Wednesday dragged Congress General Secretary and Rahul Gandhi’s sister Priyanka Gandhi Vadra into alleged corruption involving land… Read More

கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியா? – பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌ஷ்ணன் தரிசனம் செய்தார். பின்னர் அவர், கோவில் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-… Read More

அதிமுக-பா.ஜ.க கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது – பொன்.ராதாகிருஷ்ணன்

வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க மற்றும் பா.ம.க கட்சிகள் இடம் பெற்றுள்ளது. பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடும், பாமகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு… Read More

Ex-BJP man Kirti Azad joins Congress

Former BJP leader Kirti Azad, who was suspended by the party, joined the Congress here on Monday in the presence… Read More

BJP to firm up alliance for LS polls soon in TN: Ravishankar Prasad

Union Minister Ravishankar Prasad on Friday said soon the Bharatiya Janata Party (BJP) will announce a strong electoral alliance in… Read More

Modi government has made Governors BJP General Secretaries: Stalin

DMK President M.K. Stalin on Thursday said the Modi government was converting Governors as BJP General Secretaries and extended his… Read More