பிரமாணர்கள் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள், அவர்களுக்காக அரசாங்கங்கள் பாடுபட வேண்டும் – டெல்லி முதல்வர் பேச்சு
டெல்லியின் பிதாம்பூரில் ஸ்ரீ பிராமண சபா ஏற்பாடு செய்த அகில இந்திய பிராமண மகாசபா நிகழ்வில் நேற்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
Read More