chekat

Tamilசெய்திகள்

மீட்பு பணிகளுக்காக இலங்கைக்கு இந்தியாவின் Mi-17, Chetak ரக ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைப்பு

இலங்கையில் ‘டிட்வா’ புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.

Read More